தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏழிசையுள் ஒன்று ; சமனிசை ; ஓமாலிகைவகை ; கண்மருந்தாக உதவும் துரிசு ; நாணற்புல் ; காண்க : நீர்முள்ளி ; நாய்ப்பாகல் ; நாய் ; வயிறு ; பால் ; வைப்புப்பாடாணவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See துந்தம். (பிங்.)
  • பால். (பிங்.) துத்தமன்ன சொல்லியர் (இரகு. நாட்டுப். 23). Milk;
  • See நாய்ப்பாகல். (மலை.) 5. A kind of senna.
  • நாய்.(சூடா.) 4. Dog;
  • ஒமாலிகை வகை. (சீவக. 623, உரை.) 3. cf. dhūrtta. A scent used in bathing;
  • சமனிசை. (பிங்.) 2. (Mus.) Tenor;
  • இசையேழுனுள் இரண்டாவது. வண்டினந் துத்தநின்று பண்செயும் (தேவா. 488,10). 1. (Mus.) The second note of the gamut, one of seven icai, q.v.;
  • வைப்புப்பாஷாணவகை. (சூடா.) 1. A prepared arsenic, vitriol, sulphate of zinc or copper;
  • கண் மருந்தாக உதவும் துரிசு. (தைலவ. தைல.69.) 2. Tutty, blue or white vitriol used as collyrium;
  • See நீர்முள்ளி. (மலை.) 7. A herb growing in moist places.
  • See நாணல். (மலை.) 6. Wild sugar-cane.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tenor, in music மத்திமநாதம்; 2. the 2nd tone of the gamut or நி modulated by the tongue; 3. the string in the guitar corresponding to the நி tone; 4. a dog, நாய்; 5. the belly, வயிறு; 6. the grass sacchar.
  • s. vitriol, sulphate of zinc. பாற்றுத்தம், வெள்ளைத்துத்தம், white vitriol. துத்தம், துரிசு, blue and white vitriol. துத்தநாகம், zinc.

வின்சுலோ
  • [tuttm] ''s.'' Tenor, in music, மத்திமநா தம். 2. The second tone of the gamut, or நி modulated by the tongue, நாவினாற்பி றக்குமிசை. (See இசை.) 3. String in the guitar corresponding to the நி tone, யாழி னோர்நரம்பு. 4. Dog, நாய். 5. Belly, வயிறு. 6. A grass, நாண்முகப்புல், Sacchar.
  • [tuttam] ''s.'' Milk. 2. A collyrium of either blue or white vitriol, கண்மருந்து. (சது.) W. p. 38. TUTHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. (Mus.) The secondnote of the gamut, one of seven icai, q.v.; இசையேழனுள் இரண்டாவது. வண்டினந் துத்தநின்றுபண்செயும் (தேவா. 488, 10). 2. (Mus.) Tenor;சமனிகை. (பிங்.) 3. cf. dhūrtta. A scent usedin bathing; ஓமாலிகை வகை. (சீவக. 623,உரை.) 4. Dog; நாய். (சூடா.) 5. A kind ofsenna. See நாய்ப்பாகல். (மலை.) 6. Wild sugar-cane. See நாணல். (மலை.) 7. A herb growingin moist places. See நீர்முள்ளி. (மலை.)
  • n. < tuttha. 1. A prepared arsenic, vitriol, sulphate of zinc orcopper; வைப்புப்பாஷாணவகை. (சூடா.) 2.Tutty, blue or white vitriol used as collyrium;கண் மருந்தாக உதவும் துரிசு. (தைலவ. தைல. 69.)
  • n. < dugdha. Milk; பால்.(பிங்.) துத்தமன்ன சொல்லியர் (இரகு. நாட்டுப். 23).
  • n. < tunda. See துந்தம்.(பிங்.)