தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கபடன். (w.) Deceitful person;

வின்சுலோ
  • --துத்துக்காரன், ''s.'' A fraudu lent fellow, கபடன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துத்து. cf. dhūrta.Deceitful person; கபடன். (W.)