தமிழ் - தமிழ் அகரமுதலி
    செறிதல் ; மிகுதல் ; படிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படிதல் வெண்ணீறு துதைந்தெழு . . . வயிரத் தொப்பனே (திருவாச.29, 6). 3. To be steeped;
  • செறிதல். தோடமை முழவின் றுதைகுரலாக (அகநா.82). 1. To be crowded, thick, close, intense;
  • மிகுதல். (w.) 2. To abound; to be copious, intense;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To becrowded, thick, close, intense; செறிதல். தோடமைமுழுவின் றுதைகுரலாக (அகநா. 82). 2. to abound;to be copious, intense; மிகுதல். (W.) 3. To besteeped; படிதல். வெண்ணீறு துதைந்தெழு . . .வயிரத் தொப்பனே (திருவாச. 29, 6).