தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழ்தல் ; தொழுதல் ; நினைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழ்தல். (சூடா.) விண்ணோரு மண்ணுந் துதித்தாலும் (திருவாச. 7,10). 1. To praise, eulogise; to flatter;
  • நினைத்தல். கனவிலும் அதைத் துதிக்கமாட்டேன். (W.) 3. To think;
  • தொழுதல். (உரி. நி.) 2. To worship;

வின்சுலோ
  • --துதிப்பு, ''v. noun.'' Praising, eulogizing, ஸ்தோத்திரிக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < id. 1. Topraise, eulogise; to flatter; புகழ்தல். (சூடா.) விண்ணோரு மண்ணுந் துதித்தாலும் (திருவாச. 7, 10). 2.To worship; தொழுதல். (உரி. நி.) 3. To think;நினைத்தல். கனவிலும் அதைத் துதிக்கமாட்டேன். (W.)