- வேண்டிய அளவுக்குக் குறைவுபடுதல். கொடுக்கவேண்டிய பணத்துக்குப் பத்துரூபா துண்டுவிழுகிறது. 2. To be deficient;
- வேண்டிய அளவுக்குமேல் மீச்சப்பகுதி அமைதல் வேஷ்டி துண்டுவிழுந்தது. 1. To have a piece left over after a material has been cut into pieces of required length, as a cloth;
- நஷ்டமாதல். (J.) 3. To end in loss, as trade,
|