தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நச்சுப்புழுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை விழுப்புழு. (W.) A kind of venomous worm;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • துண்டுக்கத்திரி, s. a venomous kind of ground-worm.

வின்சுலோ
  • [tuṇṭukttiri] ''s.'' A venomous kind of worm, ஓர்விஷப்புழு. Compare கத்திரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A kind of venomous worm; ஒருவகை விஷப்புழு.(W.)