தமிழ் - தமிழ் அகரமுதலி
    துண்டுநிலம் ; கொப்பூழ் ; பறவையலகு .
    (வி) பிள ; வெட்டு ; கூறுபடுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொப்பூழ். 1. Navel;
  • பறவைமூக்கு. 2. Beak;
  • துண்டாய்க்கிடக்குந் தரிசுநிலம். துண்டியா யடைக்க. 1. Detached piece of high land left waste;
  • கழி 2. Small arm of the sea;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a detached piece of highland, துண்டு நிலம்; 2. the navel, கொப் பூழ்; 3. a small arm of the sea.
  • VI. v. t. cut in pieces, mince, நறுக்கு; 2. sever, slice, அறு; 3. confute, dispute, disprove, மறு; 4. rebuke sharply, கடி. துண்டிப்பு, v. n. severing, sundering. துண்டித்துப்பேச, to speak sharply; 2. to speak incoherently.

வின்சுலோ
  • [tuṇṭi] ''s. [prov.]'' A detached piece of high land, left waste or land surround ed by fields, துண்டுநிலம். 2 A small arm of the sea, கழி; [''ex'' துண்டி, ''v.'']
  • [tuṇṭi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To sunder, sever, slice, அறுக்க. 2. To cut, piece, hack, mince, நறுக்க. 3. To tear up, to shred, துண்டுதுண்டாக்க. 4. To cut short one's words, speak to short sen tences or unconnectedly, சொல்லைத்துண்டிக்க. 5. To divide, to parcel out, பிரிக்க. 6. To rebuke sharply, to interrogate pointedly, கடிய. 7. To dispute, question, disprove, மறுக்க; [''ex Sa. Tunna,'' cut.] ''(c.)''
  • [tuṇṭi] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' 2. To be cut off, detached, broken, insula ted, வெண்டுண்ட. ''(c.)'' 3. ''[prov.]'' To swell as the skin from a bite, துண்டுதுண்டாகவீங்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துண்டி-. (J.) 1.Detached piece of high land left waste; wasteland surrounded by fields; துண்டாய்க்கிடக்குந்தரிசுநிலம். துண்டியா யடைக்க. 2. Small arm ofthe sea; கழி.
  • n. < tuṇḍi. (யாழ். அக.) 1.Navel; கொப்பூழ். 2. Beak; பறவைமூக்கு.