தமிழ் - தமிழ் அகரமுதலி
    துண்டு ; சிறுதுணி ; பிரிவு ; சிறிய வயற்பகுதி ; சிறிய வாய்க்கால் ; மூக்கு ; பறவை யலகு ; யானைத் துதிக்கை ; ஆயுதவலகு ; சாரைப்பாம்பு ; மீன்துண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறு துணி. Loc. 2. A small piece of cloth;
  • துண்டு. (பிங்.) மதித்துண்ட மேவுஞ் சுடர்த்தொல்சடை (தேவா. 79, 3). 1. Piece, fragment, bit, slice;
  • சிறிய வயற்பகுதி. Loc. 5. A small plot of field;
  • சாரைப்பாம்பு. (பிங்.) 6. Rat snake;
  • ஆயுதவலகு. (சங். அக.) 5. Blade as of a sword;
  • யானைத்துதிக்கை. (W.) 4. Elephant's trunk;
  • முகம். (பிங்.) 3. Face;
  • மூக்கு. தோன்றா நகையுடன் றுண்டமுஞ் சுட்டி (கல்லா. 63, 8). 2. Nose;
  • பறவைமூக்கு. துண்டப்படையால் (கம்பரா சடாயுவுயிர்.109). 1. Beak, bill;
  • மீன்துண்டம். Loc. 6. A piece of fish-meat;
  • பிரிவு. (W.) 4. Section; division, compartment;
  • சிறு வாய்க்கால். (J.) 3. Small channel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a piece cut off, a fragment, துண்டு; 2. a small channel. துண்டம் துண்டமாய் நறுக்க, துண்டம் போட, to cut in pieces. துண்டமிழுக்க, to make small channels in garden beds; to make a channel. கண்டதுண்டம் செய்ய, to cut in small pieces, to shatter to pieces.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடிகை, கண்டம், துணி.

வின்சுலோ
  • [tuṇṭm] ''s.'' Piece, fragment, bit, துணிக் கை. ''(c.)'' 2. A piece of cloth cut off, துணி. (சது.) 3. Division, compartment, பிரிவு. 4. ''[prov.]'' A small channel, கைவாய்க்கால். See கண்டம். துண்டமும்பிண்டமும்போதும். A strip of cloth, and a lump of rice will suffice.
  • [tuṇṭam] ''s.'' Face, முகம். W. p. 379. TUND'A. 2. Nose. மூக்கு. 3. Beak, bill, பறவைமூக்கு. 4. Elephant's trunk, யானைத்துதி க்கை. 5. A rat-snake, சாரைப்பாம்பு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துண்டி-. 1. [T.tuṇṭa, K. tuṇḍu, M. tuṇṭam.] Piece, fragment,bit, slice; துண்டு. (பிங்.) மதித்துண்ட மேவுஞ் சுடர்த்தொல்சடை (தேவா. 79, 3). 2. A small piece ofcloth; சிறு துணி. Loc. (சது.) 3. Small channel;சிறு வாய்க்கால். (J.) 4. Section, division, compartment; பிரிவு. (W.) 5. A small plot of field;சிறிய வயற்பகுதி. Loc. 6. A piece of fish-meat;மீன்துண்டம். Loc.
  • n. < tuṇḍa. 1. Beak,bill; பறவைமூக்கு. துண்டப்படையால் (கம்பரா.சடாயுவுயிர். 109). 2. Nose; மூக்கு. தோன்றா நகையுடன் றுண்டமுஞ் சுட்டி (கல்லா. 63, 8). 3. Face;முகம். (பிங்.) 4. Elephant's trunk; யானைத்துதிக்கை(W.) 5. Blade, as of a sword; ஆயுதவலகு.(சங். அக.) 6. Rat snake; சாரைப்பாம்பு. (பிங்.)