தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறரை வெல்லவோ , கொல்லவோ நிற்கும் வீரனைச் சில கூறிச் சந்து செய்வித்தலைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறரை வெல்லவேனுங் கொல்லவேனுந் துணிந்து நிற்கின்னொருவனைச் சில கூறிச் சந்திசெய்வித்தலைக் கூரும் புறத்துறை. (புறநா. 45.) Theme describing the reconciliation of a warrior with his enemy whom he is determined to conquer or kill;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Puṟap.) Theme describing the reconciliationof a warrior with his enemy whom he is determined to conquer or kill; பிறரை வெல்லவேனுங்கொல்லவேனுந் துணிந்து நிற்கின்றானொருவனைச் சிலகூறிச் சந்திசெய்வித்தலைக் கூறும் புறத்துறை. (புறநா.45.)