தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனக்கு உதவும் நட்பரசனின் படை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நட்பரசரதாய்த் தனக்கு உதவுஞ் சேனை (குறள். 762, உரை.) Forces of one's allies sent to one's aid, one of aṟu-vakai-p-paṭai, q. v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Forces of one's allies sent to one's aid, one ofaṟu-vakai-p-paṭai, q. v.; நட்பரசரதாய்த் தனக்குஉதவுஞ் சேனை. (குறள், 762, உரை.)