தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாலை கட்டல் ; ஒத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒத்தல். (தொல்.பொ.286, உரை.) 2. To resemble;
  • மாலை முதலியன கட்டுதல். தண்ணறுங் கழுநீர் துணைப்ப (மதுரைக் .551); 1. To string, as a garland;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < id. 1.To string, as a garland; மாலை முதலியன கட்டுதல். தண்ணறுங் கழுநீர் துணைப்ப (மதுரைக். 551).2. To resemble; ஒத்தல். (தொல். பொ. 286, உரை.)