தமிழ் - தமிழ் அகரமுதலி
    காரியம் முடியும் வரையில் இருந்து பின் நீங்கும் கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடத்துக்குத் தண்டு சக்கரம்போல் காரியநிகழ்ச்சிக்கு உதவியாயிருக்கும் காரணம். (தொ. சொல். 74,உரை.) Instrumental or secondary cause, as the potter's stick or wheel;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உபகரணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Instrumental or secondary cause, asthe potter's stick or wheel; குடத்துக்குத் தண்டுசக்கரம்போல் காரியநிகழ்ச்சிக்கு உதவியாயிருக்கும்காரணம். (தொ. சொல். 74, உரை.)