தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஞ்சுதற்குறிப்பு. 'நான்சென்று கிட்டுகை யாவதென்' என்று துணுக்குத்துணுக்கென்னா நிற்பர்கள் பிரம்மாதிகள் (திவ். பெரியதி. 1, 2, 9, வ்யா.). Onom. expr. of being afraid;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom. expr. of being afraid;அஞ்சுற்குறிப்பு. 'நான்சென்று கிட்டுகை யாவதென்'என்று துணுக்குத்துணுக்கென்னா நிற்பர்கள் பிரம்மாதிகள் (திவ். பெரியதி. 1, 2, 9, வ்யா.).