தமிழ் - தமிழ் அகரமுதலி
    துணிந்த மெய்ப்பொருள் ; உறுதி செய்யப்பட்ட பொருள் ; சித்தாந்தம் ; தத்துவம் ; பரம்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரம்பொருள். மற்றைத் துறைகளின் முடிவுஞ் சொல்லுந் துணிபொருள் (கம்பரா ரா. வாலிவ.132). 4. God, as determined by Scriptures;
  • தத்துவம். துன்பமறுக்குந் துணி பொரு ளுணர்ந்தோர் (மணி. 23, 136) 3. Final truth;
  • நிச்சயித்த பொருள். குற்றியல்லன் மகன் எனத் துணிபொருண் மேலானும் (தொல் சொல், 25, சேனா); 1. Ascertained object;
  • சித்தாந்தம். 2. Principle or doctrine conclusively established;
  • See சாத்தியம். (மணி. 27,29,உரை.) 5. (Log.) Major term.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நிசப்பொருள்.

வின்சுலோ
  • --துணிவுப்பொருள், ''s.'' A thing known and advanced with cer tainty and confidence. 2. A thing as sumed and presumed upon. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Ascertained object; நிச்சயித்த பொருள். குற்றி
    -- 1964 --
    யல்லன் மகன் எனத் துணிபொருண் மேலானும்(தொல். சொல். 25, சேனா.). 2. Principle ordoctrine conclusively established; சித்தாந்தம்.3. Final truth; தத்துவம். துன்பமறுக்குந் துணிபொரு ளுணர்ந்தோர் (மணி. 23, 136). 4. God, asdetermined by Scriptures; பரம்பொருள். மற்றைத்துறைகளின் முடிவுஞ் சொல்லுந் துணிபொருள் (கம்பரா. வாலிவ. 132). 5. (Log.) Major term. Seeசாத்தியம். (மணி. 27, 29, உரை.)