தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெட்டுதல். இலங்கைக்கோன் சிரமுங்.கரமுந் துணித்து (திவ். பெரியதி. 8,6,5). To cut, sever, cut off;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofதுணி-. [T. tuniyu.] To cut, sever, cut off;வெட்டுதல். இலங்கைக்கோன் சிரமுங் கரமுந் துணித்து(திவ். பெரியதி. 8, 6, 5).