தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்டுண்ணுதல் ; நீங்குதல் ; கிழிதல் ; தெளிவாதல் ; உறுதிசெய்தல் ; ஊக்கமடைதல் ; தொடங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீங்குதல். இன்றே துணிந்ததென் வினைத்தொடர்பு (கம்பரா. கையடை. 5) 2. To be removed;
  • தெளிவாதல். துணிநீர் மெல்லவல் (மதுரைக். 283) 4. To become clear;
  • தைரியமடைதல். அவன் இப்போது துணிந்து பேசுகிறான்.-tr. 5. To dare, venture;
  • வெட்டுண்ணுதல் இருடுணிந் தன்ன குவவுமயிர்க் குருளை (அகநா. 201). 1. To be sundered, cut, severed;
  • நிச்சயித்தல். அருஞ்சுரந் துணிந்து பிறளாயினள் (அகநா. 35) 6. To resolve, determine, ascertain; to conclude;
  • கிழிதல். ஆடையுந் துணிந்த சீரையாக்கியே (திருவாத. புமண்சும. 29). 3. To be torn;
  • தொடங்குதல். எண்ணித் துணிக கருமம் (குறள்; 467) 7. To commence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. cf. tuṇḍ [T. tuniyu,M. tuṇiyuka.] intr. 1. To be sundered, cut,severed; வெட்டுண்ணுதல். இருடுணிந் தன்ன குவவுகுருளை (அகநா. 201). 2. To be removed;இன்றே துணிந்ததென் வினைத்தொடர்பு(கம்பரா. கையடை. 5). 3. To be torn; கிழிதல்.ஆடையுந் துணிந்த சீரையாக்கியே (திருவாத. பு.மண்சும. 29). 4. To become clear; தெளிவாதல். துணிநீர் மெல்லவல் (மதுரைக். 283). 5.To dare, venture; தைரியமடைதல். அவன் இப்போது துணிந்து பேசுகிறான்.--tr. 1. To resolve,determine, ascertain; to conclude; நிச்சயித்தல்.அருஞ்சுரந் துணிந்து பிறளாயினள் (அகநா. 35). 2.To commence; தொடங்குதல். எண்ணித் துணிககருமம் (குறள், 467).