தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; தெளிவு ; துண்டம் ; மரவுரி ; சோதிநாள் ; உறுதி ; ஆடை ; தொங்கல் ; தேரில் கட்டிய கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிச்சயம். 8. Ascertainment; certainly; determination;
  • தெளிவு. துணிகடற் றண்சேர்ப்ப (கலித். 132). Clarity;
  • மரவுரி. (பிங்.) 7. Bark-cloth;
  • சோதிநாள். (சூடா.) 6. The 15th nakṣatra;
  • ஓளி. (பிங்.) 5. Light;
  • தேரிற்கட்டிய கொடி. (சது) 4. Flag of a car;
  • தொங்கல். (சூடா. ) 3. Hangings, pendants, decorations, as of cloth;
  • ஆடை. (பிங்) துணிச்சிதர் (மணி11, 109) 2. Cloth for wear;
  • துண்டம். வெளிற்றுப் பனந்துணியின் (புறநா. 35) 1. Piece,slice,chop,fragment, bit,morsel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cloth, சீலை; 2. a piece of cloth, கந்தை; 3. a piece, துண்டம்; 4. ascertainment, determination, தெளிவு; 5. the 15th lunar asterism, சோதிநாள்; 6. light, ஒளி; 7. the flag of an idol car. துணி துணியாக்க, to rend a cloth in small pieces. துணிமணி, clothes and jewels.
  • II. v. i. & t. be cut or severed, துண்டிக்கப்படு; 2. venture, hazard, presume, act boldly, துணிகரி, 3. endeavour, முயலு; 4. ascertain, நிச்சயப் படுத்து; 5. recognize, identify, தெளி. துணிவு, துணிதல், துணிச்சல், v. n. temerity, presumption, enterprise, courage, audacity; 2. determination. துணிவுள்ளவன், துணிந்தநெஞ்சு, a bold daring person. துணிந்துசெய்ய, to undertake a hazardous enterprise. துணிந்துசொல்ல, to speak with confidence, to venture to say. துணிபு, v. n. ascertainment, conclusion, judgment; 2. opinion sentiment, assumption.
  • VI. v. t. cut asunder; cut in pieces. துணிக்கை, v. n. cutting; 2. a slice, a piece, a bit of bread etc.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • tuNi துணி cloth, piece of cloth; clothes, fabric goods in general

வின்சுலோ
  • [tuṇi] ''s.'' A piece of cloth, a rag, a clout, கந்தை, 2. Cloth diminutively, i>சீலை. ''(c.)'' 3. A piece, slice, chop, fragment bit, morsel, துண்டம். 4. Pendent ornaments, hanging, commonly of cloth, தூக்கங்கள். 5. The fifteenth lunar asterism, சோதிநாள். 6. Light, ஒளி. 7. The flag of an idol car, தேரிடக்கியம். (சது.) 8. Ascertainment. certainty, determination; the thing or doctrine assumed or taken as true, தெளிவு.
  • [tuṇi] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. n.'' To be sundered, cut, severed, துண்டமாக. 2. ''v. a.'' To resolve, determine, purpose, design, எண்ண. 3. To identify, recognize, தெளிய. 4. ''(c.)'' To dare, venture, risk, hazard, presume, துணிகரமாக. 5. To at tempt, to aim, to endeavor, முயல. 6. To ascertain, form an opinion about, நிச்சயப் படுத்த. துணிந்தார்க்குத்துக்கமுண்டோ. Will those who have made up their minds to an attempt, regard the consequences? துணிந்தகம்பம். A daring person; ''(lit.)'' a post ''in surprise or contempt.''
  • [tuṇi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To cut in pieces, detach, வெட்ட. 2. To saw, sunder, அறுக்க. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துணி-. [M. tuṇi.] 1.Piece, slice, chop, fragment, bit, morsel; துண்டம். வெளிற்றுப் பனந்துணியின் (புறநா. 35). 2.Cloth for wear; ஆடை. (பிங்.) துணிச்சிதர் (மணி.11, 109). 3. Hangings, pendants, decorations, as of cloth; தொங்கல். (சூடா.) 4.Flag of a car; தேரிற்கட்டிய கொடி. (சது.) 5.Light; ஒளி. (பிங்.) 6. The 15th nakṣatra;சோதிநாள். (சூடா.) 7. Bark-cloth; மரவுரி.(பிங்.) 8. Ascertainment; certainty; determination; நிச்சயம்.
  • n. < துணி-. Clarity; தெளிவு.துணிகடற் றண்சேர்ப்ப (கலித். 132).