தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேய் ; முடக்கிய இரு கைகளையும் விலாப்புடைகளில் ஒற்றியாடும் கூத்துவகை ; திருவிழா ; திருவாதிரைநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போய். (சூடா.) 2. Devil;
  • திருவிழா. (திவா.) 3. Festival;
  • . 4. The sixth nakṣatra. See திருவாதிரை. (சூடா.)
  • முடக்கிய இருகைகளையும் விலாப்புடைகளில் ஒற்றியடித்துக்கொண்டு அசைந்தாடும் ஒருவகைக் கூத்து பிணந்தின் வாய டுணங்கை தூங்க (திருமுரு. 56). 1. A kind of dance in which the arms bent at the elbows are made to strike against the sides;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dancing of devils; dance; 2. a temple festival.

வின்சுலோ
  • [tuṇngkai] ''s.'' Dancing of devils, or of persons imitating them, striking tie el bows on the sides, the hands being raised upright, இருகையுமுடக்கிப் பழுப்புடையொற்றியா டல். 2. Temple festival or procession, திருவிழா. 3. Dancing, dance, கூத்து. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. துளங்கு-. 1.A kind of dance in which the arms bent at theelbows are made to strike against the sides;முடக்கிய இருகைகளையும் விலாப்புடைகளில் ஒற்றியடித்துக்கொண்டு அசைந்தாடும் ஒருவகைக் கூத்து.பிணந்தின் வாய டுணங்கை தூங்க (திருமுரு. 56). 2.Devil; பேய். (சூடா.) 3. Festival; திருவிழா.(திவா.) 4. The sixth nakṣatra. See திருவாதிரை.(சூடா.)