தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டுக்கடங்காதவள் ; கற்பில்லாதவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டுக்கடங்காதவள். 2. Termagant, turbulent woman;
  • கற்பில்லாதவள் (சூடா.) 1. Profligate, unchaste woman;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • துஷ்டை, s. (துட்டம்) a vicious woman, a ferocious woman.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வசவி.

வின்சுலோ
  • [tuṭṭai ] --துஷ்டை, ''s.'' (''masc.'' துஷ் டன்.) A vicious, bad woman, வசவி. 2. A ferocious female; [''ex'' துஷ்டம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < duṣṭā. 1. Profligate,unchaste woman; கற்பில்லாதவள். (சூடா.) 2. Termagant, turbulent woman; கட்டுக்கடங்காதவள்.