தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிட்டைமரத்திடையே கட்டிய பாரம் சுமத்தல் ; செரியாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. A kind of pole. See சிட்டைமரம்.
  • சிட்டைமரத்திடையே கட்டிய பாரத்தைச் சுமக்கை. 2. Carrying a load hung on a pole between two persons;
  • அசீரணநோய். 3. Indigestion in children;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a pole with a load carried on the shoulders between two persons; 2. carrying a load with a pole between two persons; 3. indigestion in children, மந்தம்.

வின்சுலோ
  • [tuṭṭāppu] ''s. [prov.]'' A pole with a load, &c., carried on the shoulders between two persons, சிட்டைமரம், as distinguished from கா, for one. 2. Carrying a load with a pole between two persons, சுமத்தல். 3. ''[prov.]'' Indigestion in children, மந் தம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (J.) 1. A kind ofpole. See சிட்டைமரம். 2. Carrying a load hungon a pole between two persons; சிட்டைமரத்திடையே கட்டிய பாரத்தைச் சுமக்கை. 3. Indigestion in children; அசீரணநோய்.