தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீயோன் ; தேள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீயோன். துட்டனைத் துட்டுத் தீர்த்து (தேவா. 1194, 10). 1.Wicked, mischievous fellow;
  • தேள். (சூடா.) 2. Scorpion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < duṣṭa. 1. Wicked,mischievous fellow; தீயோன். துட்டனைத் துட்டுத்தீர்த்து (தேவா. 1194, 10). 2. Scorpion; தேள்.(சூடா.)