தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சம். துட்கோ டுளமறுகும்படி (பாரத. பதினாறாம். 65). Fear, dismay;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. be struck with fear, be terrified. துட்கல், துட்கெனல், v. n. being struck with fear.

வின்சுலோ
  • [tuṭku] கிறேன், துட்கினேன், வேன், துட்க, ''v. n.'' To be struck with fear, be alarmed, அச்சங்கொள்ள. ''(p.)'' See திட்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துட்கு-. Fear, dismay;அச்சம். துட்கோ டுளமறுகும்படி (பாரத. பதினாறாம்.65).