தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெய்த்துடுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெய்த்துடுப்பு, துடுவையா னறுநெ யார்த்தி (திருவிளை திருமணப். 184) Wooden ladle for taking ghee;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a ghee-ladle, நெய்த்துடுப்பு.

வின்சுலோ
  • [tuṭuvai] ''s.'' A ghee-ladle of wood, used in burnt sacrifices, &c., நெய்த்துடுப்பு. Com pare கருவை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. sruva. Woodenladle for taking ghee; நெய்த்துடுப்பு. துடுவையானறுநெ யார்த்தி (திருவிளை. திருமணப். 184).