தமிழ் - தமிழ் அகரமுதலி
    ததும்புதல் ; கூடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ததும்புதல். துடும்பல்வேலை துளங்கிய தில்லையால் (கம்பரா சேதுபந்தன. 59). 1. To heave and flow, as sea-water;
  • கூடுதல். வன்னியு மத்தமுந் துடும்பல் செய்சடை (தேவா. 377, 6). 2. Tp combine, come together;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. prob.துளும்பு-. 1. To heave and flow, as sea-water;ததும்புதல். துடும்பல்வேலை துளங்கிய தில்லையால்(கம்பரா. சேதுபந்தன. 59). 2. To combine, cometogether; கூடுதல். வன்னியு மத்தமுந் துடும்பல்செய்சடை (தேவா. 377, 6).