தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறும்புத்தனம் ; சுறுசுறுப்பு ; தீச்செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறும்புத்தனம். இந்தத் துடுக்குநீர் செய்தீர் (இராமநா. கிஷ்.17). 1. Insolence, surliness; wickedness;
  • துஷ்டச்செயல் துன்மார்க்கர் . . . துடுக்கே செய்வர் (தண்டலை. 53). 2. Wicked act; mischief;
  • சுருசுருப்பு. 3. Quickness, expedition, activity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. insolenee, obstinacy, impertinence, குறும்பு; 2. quickness, activity, விரைவு. துடுக்கன், துடுக்குக்காரன், an obstinate rude fellow. துடுக்குப்பண்ண, to be insolent, to act rudely.

வின்சுலோ
  • [tuṭukku] ''s.'' Rudeness, insolence, sur liness, uncouthness, churlishness, wicked ness, குறும்பு. 2. Quickness, expedition, activity, விரைவு. ''(c.)'' அவனுக்குவாய்த்துடுக்குமெத்த. He is very impertinent in his remarks.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. duḍuku.] 1.Insolence, surliness; wickedness; குறும்புத்தனம்.இந்தத் துடுக்குநீர் செய்தீர் (இராமநா. கிஷ். 17). 2.Wicked act; mischief; துஷ்டச்செயல். துன்மார்க்கர் . . . துடுக்கே செய்வர் (தண்டலை. 53). 3.Quickness, expedition, activity; சுருசுருப்பு.