தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடலில் நாடித்துடிப்புகளைக் கொண்டு விளைவுகூறும் அறிவியல்நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடலின் துடிப்புக்களினின்று அவற்றின் பலன்களைக் கூறும் நுல் (யாழ்.அக) Treatise on the art of soothsaying from the quivering of different parts of the body ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Treatise on the art of soothsaying from the quivering of different parts of the body; உடலின் துடிப்புக்களினின்று அவற்றின் பலன்களைக் கூறும் நூல்.(யாழ். அக.)