தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர்க்களத்திலே மறவருடைய வீரம் மிகத் துடிகொட்டுதலைக் கூறும் புறத்துறை ; வழிவழியாய் துடிகொட்டி வருபவனது குணங்களைப் புகழும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்க்களத்தே மறவரது வீரம்பெருகத் துடிகொட்டுதலைக் கூறும் புறத்துறை. மறங்கடைக்கூட்டிய துடிநிலை (தொல். பொ. 59) 1. (Puṟap.) Theme of arousing the courage of warriors by beating the tuṭi drum;
  • வழிவழியாய்த் துடிகொட்டிவருவோனது குணங்களைப் புகழும் புறத்துறை. (பு. வெ. 1, 19.) 2. (puṟap.) Theme of praising the faithful services of a hereditary drummer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துடி +. 1.(Puṟap.) Theme of arousing the courage ofwarriors by beating the tuṭi drum; போர்க் களத்தே மறவரது வீரம்பெருகத் துடிகொட்டுதலைக் கூறும் புறத்துறை. மறங்கடைக்கூட்டிய துடிநிலை (தொல். பொ. 59). 2. (Puṟap.) Theme of praising the faithful services of a hereditary drummer; வழிவழியாய்த் துடிகொட்டிவருவோனது குணங் களைப் புகழும் புறத்துறை (பு. வெ. 1, 19.)