தமிழ் - தமிழ் அகரமுதலி
    படபடவெனச் சலித்தல் ; மனம்பதைத்தல் ; பரபரத்தல் ; மின்னுதல் ; பசி முதலியவற்றால் வருந்துதல் ; துடுக்காதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மின்னுதல். (W.) 6. To shine, glitter;
  • துடுக்காதல். (W.) 5. To be rude, mischievous, roguish; to be fidgety, giddy;
  • பசிமுதலியவற்றால் மிகவருந்துதல். பசியால் துடிக்கிறான். 4. To Suffer acutely, as from the gnawings of hunger;
  • பரபரத்தல். அவன் அங்கே போகத் துடிக்கிறான். 3. To be eager;
  • மனம் பதைத்தல். துணுக்கத்தாற் றுடிக்கின்றாரும் (கம்பரா. நீர்விளையாட்டு. 11). 2. To be in a great flurry or agitation;
  • படபடவெனச் சலித்தல். வாய்திறந் தம்பவளந் துடிப்பப் பாடுமின் (திரு வாச. 9, 11). 1. [K. dudi, M. tuṭikka.] To quiver, tremble, throb, palpitate, as a fish thrown on land;

வின்சுலோ
  • --துடிப்பு--துடிதுடிப்பு. ''v. noun.'' Quivering, throbbing, fluttering, பதைபதைப்பு. 2. Rudeness, mischief, கடு கடுப்பு. 3. Great anxiety.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. [K. duḍi,M. tuṭikka.] To quiver, tremble, throb, palpitate, as a fish thrown on land; படபடவெனச் சலித்தல். வாய்திறந் தம்பவளந் துடிப்பப் பாடுமின் (திருவாச. 9, 11). 2. To be in a great flurry or agitation; மனம் பதைத்தல். துணுக்கத்தாற் றுடிக்கின்குரும் (கம்பரா. நீர்விளையாட்டு. 11). 3. To beeager; பரபரத்தல். அவன் அங்கே போகத் துடிக்கிறான். 4. To suffer acutely, as from thegnawings of hunger; பசிமுதலியவற்றால் மிகவருந்துதல். பசியால் துடிக்கிறான். 5. To be rude, mischievous, roguish; to be fidgety, giddy; துடுக்காதல். (W.) 6. To shine, glitter; மின்னுதல்.(W.)