தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோட்டம் ; சோலை ; விளைநிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோட்டம். தோன்றாத்துடவையி னிட்டன ணீங்க (மணி. 13, 10). 2. Garden;
  • விளைநிலம். ஆத்தொழு வோடை துடவையுங் கிணறும் (திவ். பெரியாழ். 5, 1, 5). 3. Cultivated field;
  • சோலை. (சூடா.) 1. Grove;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (improp. for தொடவை) a cultivated field, உழவு கொல்லை; 2. a grove. பூந்தோட்டம்.

வின்சுலோ
  • [tuṭvai] ''s.'' Enclosed, cultivated field. உழவுகொல்லை. 2. Flower garden or grove, பூந்தோட்டம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Grove; சோலை.(சூடா.) 2. Garden; தோட்டம். தோன்றாத்துடவையி னிட்டன ணீங்க (மணி. 13, 10). 3.Cultivated field; விளைநிலம். ஆத்தொழு வோடைதுடவையுங் கிணறும் (திவ். பெரியாழ். 5, 1, 5).