தமிழ் - தமிழ் அகரமுதலி
    சங்கிலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சங்கிலி. (அக. நி.) Chain;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see தொடர்; a chain.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தொடர்.

வின்சுலோ
  • [tuṭr] ''s.'' A chain. See தொடர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துடர்-. Chain; சங்கிலி.(அக. நி.).