தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டுதல் ; அகப்படுத்துதல் ; தொடங்குதல் ; சம்பந்தப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்பந்தப்படுத்துதல். குடரோடு துடக்கி முடக்கியிட (தேவா. 945, 1). 3. To bring together;
  • அகப்படுத்துதல். தூண்டி லாவிட்டுத்துடக்கி (கலித். 85). 2. [K. todaku.] To entangle, inveigle;
  • கட்டுதல். நெடுங்கொடி யருவியாம்ப லகலடை துடக்கி (அகநா. 96). 1. To tie, bind;
  • ஆரம்பித்தல். (யாழ்.அக) To begin;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. Totie, bind; கட்டுதல். நெடுங்கொடி யருவியாம்ப லகலடை துடக்கி (அகநா. 96). 2. [K. toḍaku.] Toentangle, inveigle; அகப்படுத்துதல். தூண்டிலாவிட்டுத்துடக்கி (கலித். 85). 3. To bring together; சம்பந்தப்படுத்துதல். குடரோடு துடக்கிமுடக்கியிட (தேவா. 945, 1).
  • 5 v. tr. < தொடங்கு-.[K. toḍagu.] To begin; ஆரம்பித்தல். (யாழ்.அக.)