தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : முடக்கொற்றான் ; கொற்றான்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Parasitic leafless plant. See கொற்றான். (W.)
  • ¢ Balloon vine. See முடக்கொற்றான். (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the plant cassyta, கொத்தான் கொடி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொத்தான்கொடி, முடக்கொற்றான்.

வின்சுலோ
  • [tuṭkkṟuppāṉ] ''s.'' A kind of plant, கொத்தான்கொடி, Cassyta, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< துடக்கு +. 1. Balloon vine. See முடக்கொற்றான். (மலை.) 2. Parasitic leafless plant. Seeகொற்றான். (W.)