தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒதுக்கிடம் ; தங்குமிடம் ; மயில் முதலியவற்றின் கொண்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒதுக்கிடம். உடம்பினுட் டுச்சிலிருந்த வயிர்க்கு (குறள், 340). Place of retreat, shelter, temporary abode; dwelling place, resort;
  • மயில் முதலியவற்றின் கொண்டை. (அரு. நி.) Crest;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒதுக்கிடம், சூட்டு.

வின்சுலோ
  • [tuccil] ''s.'' Place of retreat, shelter, resort, seat, ஒதுக்கிடம். 2. A crest, சூட்டு. (சது.) 3. ''(fig.)'' the body as a tempora ry abode of the soul, சரீரம் (குறள்.) [''ex'' துஞ்சு ''et'' இல்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துஞ்சு- + இல். Placeof retreat, shelter, temporary abode; dwellingplace, resort; ஒதுக்கிடம். உடம்பினுட் டுச்சிலிருந்தவயிர்க்கு (குறள், 340).
  • n. Crest; மயில் முதலியவற்றின் கொண்டை. (அரு. நி.)