தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடி ; பல் ; உமி ; குங்கிலியம் ; முட்டையில் பிறப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடி. அடியார்க்கெலா மலகிலாவினை தீர்க்கத் துசங்கட்டு மப்பனே (தாயு. ஆசை. 7). Banner, flag;
  • உமி. (யாழ். அக.) Husk;
  • குங்கிலியம். (L.) Bastard sal;
  • . See துசிவம். (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a banner, flag, துவசம்; 2. what is twice born; 3. a tooth, (as twice (produced) பல்; 4. husk or bran; உமி, தவிடு. துசங்கட்ட, to engage in an enterprise with energy. துசன், a Brahmin.

வின்சுலோ
  • [tucm] ''s.'' A kind of resin, குங்குலியம்.
  • [tucam] ''s.'' Banner, flag, கொடி, (''con traction of'' துவசம்.) 2. ''(Sa. Dvija.)'' What is twice born, as an oviparous animal. இருபிறப்புள்ளது. 3. A tooth, as twice pro duced, பல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhvaja. Banner, flag;கொடி. அடியார்க்கெலா மலகிலாவினை தீர்க்கத் துசங்கட்டு மப்பனே (தாயு. ஆசை. 7).
  • n. < dvi-ja. See துவிசம்.(W.)
  • n. < tuṣa. Husk; உமி. (யாழ்.அக.)
  • n. Bastard sal; குங்கிலியம்.(L.)