தமிழ் - தமிழ் அகரமுதலி
    துங்கபத்திரையாறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See துங்கபத்திரை. துங்கபத்திரி தீம்பாலி தூயதண்பொருநை (திருவிளை. தலவி. 11).

வின்சுலோ
  • [tungkpttiri ] --துங்கபத்திரை, ''s.'' A river in the Mysore country, ஓர்நதி. W. p. 379. TUNGABHADRA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See துங்கபத்திரை. துங்கபத்திரி தீம்பாலி தூயதண்பொருநை(திருவிளை. தலவி. 11).