தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்ச்சி ; பெருமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்ச்சி. (J.) 1. Height, elevation;
  • பெருமை. துங்கதை தன்னொடு தண்ணென்றெய்திற்றே (கந்தபு. இரண்டாநாட். சூ£. 225). 2. Dignity, greatness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. provincial for துங்கம் which see.

வின்சுலோ
  • [tungkatai] ''s.'' [''prov. for'' துங்கம்.] Height, elevation, உயர்ச்சி. 2. Dignity, greatness, பெருமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tuṅga-tā. 1.Height, elevation; உயர்ச்சி. (J.) 2. Dignity,greatness; பெருமை. துங்கதை தன்னொடு தண்ணெய் றெய்திற்றே (கந்தபு. இரண்டாநாட். சூர. 225).