தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகச் சிறியது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிதளவு. Colloq. Small quantity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (vulg.) a little, அற்பம். துக்குணி போதும், a little will do.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அற்பம்.

வின்சுலோ
  • [tukkuṇi] ''s. [vul.]'' A little, அற்பம். துக்குணிபோதும். A little will do.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. தக்கிணி. Smallquantity; சிறிதளவு. Colloq.