தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்மை ; பயனின்மை ; உதவாதவன் ; உதவாதது ; துரு ; துவக்கு என்னும் தோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருசுருப்பு. துக்காய்ப்புகுந்து நின்றாடவேண்டும் (பாடு. 70, வாழ்க்கைப்.). Quickness, activity;
  • சரீரம். ஏலுந்துக்கிற் றொக்க பரத்தா லிடரெய்தி (இரகு. அயனுத. 27). 2. Body;
  • . 1. Skin. See துவக்கு.
  • துரு. (W.) Rust;
  • உதவாதவன்-து. Useless person or thing;
  • பயனின்மை. Worthlessness;
  • கீழ்மை. Meanness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) meanness, worthlessness, கீழ்மை; 2. (fig.) a useless person or thing; 3. rust, துப்பு. துக்குப்பிடித்தவன், a worthless person.

வின்சுலோ
  • [tukku] ''s. (Tel.)'' Meanness, worthless ness, கீழ்மை. 2. ''(fig.)'' A useless person or thing, உதவாதது. 3. Rust, துப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. tukku. (W.) 1.Meanness; கீழ்மை. 2. Worthlessness; பய
    -- 1954 --
    னின்மை. 3. Useless person or thing; உதவாத-வன்-து.
  • n. < K. tukku. [T. tuppu.]Rust; துரு. (W.)
  • n. < tvak nom. sing. of tvac.1. Skin. See துவக்கு. 2. Body; சரீரம். ஏலுந்துக்கிற் றொக்க பரத்தா லிடரெய்தி (இரகு. அயனுத.27).
  • n. prob. துடுக்கு. Quickness,activity; சுருசுருப்பு. துக்காய்ப்புகுந்து நின்றாடவேண்டும் (பாடு. 70, வாழ்க்கைப்.).