தமிழ் - தமிழ் அகரமுதலி
    துயரமுடையோன் ; துயரமுடையோள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See துக்கிதன். சுகியாயிருக்கிறதும் துக்கியாயிருக்கிறதும் ... சுபாவங்காணும் (சி. சி. 2, 5, மறைஞா.).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. be sorry, regret, mourn, துக்கப்படு; 2. be in affliction, வருந்து. துக்கிப்பு, v. n. mourning, grief.

வின்சுலோ
  • [tukki] கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To sorrow, regret, mourn, grieve, விசனப் பட. 2. To be in affliction, distress of mind, &c., வருந்த. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < duḥkhin. See துக்கிதன்.சுகியாயிருக்கிறதும் துக்கியாயிருக்கிறதும் . . . சுபாவங்காணும் (சி. சி. 2, 5, மறைஞா.).