தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழவுக்குரிய பண்வகை ; பாலை யாழ்த்திறவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலையாழ்த்திறவகை. (பிங்.) 2. (Mus.) An ancient secondary melody-type of pālai class;
  • இழவுக்குரிய பண் (யாழ்.அக.) 1. Mournful tune;

வின்சுலோ
  • ''s.'' A mournful tune.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துக்கம் +.1. Mournful tune; இழவுக்குரிய பண். (யாழ். அக.)2. (Mus.) An ancient secondary melody-typeof pālai class; பாலையாழ்த்திறவகை. (பிங்.)