தமிழ் - தமிழ் அகரமுதலி
    துயரிலிருந்து விடுபடுகை ; அவா என்னும் பற்றுவிட்டு நிற்கும் நிலையே வீடு என்னும் பௌத்தமதக் கொள்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பநீக்கம். 1. Deliverance from all ills;
  • வாய்மை நான்கனுள் அவாவற்று நிற்கும் நிலையே துக்கநீக்கமாகிய வீடு என்ற பௌத்தமதக் கொள்கை. (மணி. 2, 65, உரை.) 2. (Buddh.) The doctrine that the extinction of desire is the sure means of deliverance and cessation of pain, one of four vāymai, q.v.;

வின்சுலோ
  • --துக்கநிவிர்த்தி, ''s.'' Comfort, removal of affliction.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • துக்கநிவாரணமார்க்கம் tukka-nivāraṇa-mārkkamn. < id. +. (Buddh.) The doctrineof the path that leads to the extinctionof desire and thereby of pain, one of fourvāymai, q. v.; வாய்மை நான்கனுள் பற்றறுவதேதுக்கநிவாரணத்துக்குரிய வழியென்ற பௌத்தமதக்கொள்கை. (மணி. 2, 66-7, உரை.)
  • n.< id. +. 1. Deliverance from all ills; துன்பநீக்கம். 2. (Buddh.) The doctrine that the extinction of desire is the sure means of deliverance and cessation of pain, one of fourvāymai, q. v.; வாய்மை நான்கனுள் அவாவற்று நிற்கும் நிலையே துக்கநீக்கமாகிய வீடு என்ற பௌத்தமதக்கொள்கை. (மணி. 2, 65, உரை.)