தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிதித்துழக்குதல் ; இடித்தல் ; வருத்துதல் ; திரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிதித்துழக்குதல். துன்றுகடி காவினையடிக்கொடு துகைத்தான் (கம்பரா. பொழிலிறுத். 8). 1. To tread down, trample on, bruise or destroy by treading;
  • வருத்துதல். துன்பத்தாற்றுகைக்கப் பட்டார் துகைத்தவத் துன்பந் தாங்கி (சீவக. 1392).--intr. சஞ்சரித்தல். வாமனமா றுகைக்குந் திருவாயில் (மருதூரந். 12). 3. To vex; To roam about; to walk;
  • இடித்தல். (W.) 2. To pound in a mortar; to mash;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. cf. துவை-. tr. 1.To tread down, trample on, bruise or destroyby treading; மிதித்துழக்குதல். துன்றுகடி காவினையடிக்கொடு துகைத்தான் (கம்பரா. பொழிலிறுத். 8).2. To pound in a mortar; to mash; இடித்தல்.(W.) 3. To vex; வருந்துதல். துன்பத்தாற்றுகைக்கப் பட்டார் துகைத்தவத் துன்பந் தாங்கி (சீவக.1392).--intr. To roam about; to walk; சஞ்சரித்தல். வாமனமா றுகைக்குந் திருவாயில் (மருதூரந். 12).