பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுதுகோல் ; சித்திரம் ; துணிக்கொடி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சித்திரம். (யாழ். அக.) 2. Picture;
. See துகிற்கொடி. புரிசைமேற் புனைந்த வாணிலா நெடுந் துகிலிகை (கந்தபு. திருநகர. 20).
எழுதுகோல். சுவர்செய்தாங் கெழுதப்பட்ட துகிலிகைப் பாவை (சீவக. 2542). 1. Painter's pencil;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a painter's pencil, எழுது கோல்; 2. a painting or picture, சித்திரம்.
வின்சுலோ
[tukilikai] ''s.'' A painter's pencil, எழு துகோல். 2. A picture, as துகிரிகை. (சது.)
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
tūlikā
. 1. Painter's pencil; எழுதுகோல். சுவர்செய்தாங் கெழுதப்பட்ட துகிலிகைப் பாவை (சீவக. 2542). 2. Picture;சித்திரம். (யாழ். அக.)
n
. < துகில். Seeதுகிற்கொடி. புரிசைமேற் புனைந்த வாணிலா நெடுந்துகிலிகை (கந்தபு. திருநகர. 20).