தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுதுகோல் ; சாந்து ; சித்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாந்து. (யாழ். அக.) 2. Sandle paste;
  • . 1. See துகிலிகை. (அக. நி.)
  • சித்திரம். (யாழ். அக.) 2. Picture, painting;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cement, sandal paste, சாந்து; 2. a picture, சித்திரம்.

வின்சுலோ
  • [tukirikai] ''s.'' Sandal paste, cement, சாந்து. 2. A picture, painting, சித்திரம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tūlikā. (W.) 1.See துகிலிகை. (அக. நி.) 2. Picture, painting;சித்திரம். (யாழ். அக.) 3. Sandal paste; சாந்து(யாழ். அக.)