தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனி ; நிலாவின் கதிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பனி. (பிங்.) 1. Dew;
  • சந்திரகிரணம். (யாழ். அக.) 2. Moon's ray;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dew, பனி; 2. moon's ray, சந்திரகிரணம். துகினம், துகினசயிலம், Himalayas, (lit. the dew mountain).

வின்சுலோ
  • [tukiṉm] ''s.'' Dew, பனி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tuhina. 1. Dew;பனி. (பிங்.) 2. Moon's ray; சந்திரகிரணம். (யாழ்.அக.)