தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினத்துடன் பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருங்கோபத்துடன் பார்த்தல். தீவிழித்து மேற்சென்ற வேழம் (சீவக. 783). To look with fire-red eyes, as in anger;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < தீ +. Tolook with fire-red eyes, as in anger; பெருங்கோபத்துடன் பார்த்தல். தீவிழித்து மேற்சென்றவேழம் (சீவக. 783).