தமிழ் - தமிழ் அகரமுதலி
    காயாமரம் ; பசுங்காய் ; கொடுஞ்சொல் , கடுங்காற்று ; தீபாவளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Corr. of தீபாவளி.
  • கொடுஞ்சொல். செற்ற நோக்கித் தீவிளி விளிவன் (திங். திருமாலை 30). Harsh, cruel word;
  • . See தீயளி. (பிங்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. immature fruit, காய்; 2. a violent wind, கடுங்காற்று (தீ+விளி).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காய்.

வின்சுலோ
  • [tīviḷi] ''s.'' Immature fruit, காய், (நிக.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See தீயளி. (பிங்.)
  • n. < தீ +. Harsh, cruelword; கொடுஞ்சொல். செற்ற நோக்கித் தீவிளிவிளிவன் (திவ். திருமாலை 30).
  • n. Corr. of தீபாவளி.