தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See தீபிகை. மீன்குழாத்தி னெங்குந் தீவிகை (சீவக. 2325). Lamp.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see தீபிகை.

வின்சுலோ
  • [tīvikai] ''s.'' A lamp, as தீபிகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dīpikā. Lamp. Seeதீபிகை. மீன்குழாத்தி னெங்குத் தீவிகை (சீவக. 2325).