தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த இந்திரவிழா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்டைக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்று வந்த இந்திரவிழா தீவகச்சாந்தி செய்தரு நன்னாள் (மணி 1, 35). An ancient festival celebrated to propitiate Indra at Kāviri-p-pūm-paṭṭiṉam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dvīpaka+. An ancient festival celebrated to propitiateIndra at Kāviri-p-paṭṭiṉam; பண்டைக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்று வந்தஇந்திரவிழா. தீவகச்சாந்தி செய்தரு நன்னாள் (மணி1, 35).