தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்மை ; தீட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீழ்மை. 2. [T.tīlu.] Inferiority;
  • தீட்டு. 1. Pollution;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see தீட்பு meanness.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கீழ்மை, தீட்டு.

வின்சுலோ
  • [tīẕppu] ''s.'' Uncleanness, meanness, &c., நீசத்துவம். ''(c.)'' See தீட்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (யாழ். அக.) 1. Pollution;தீட்டு. 2. [T. tīlu.] Inferiority; கீழ்மை.